Saturday, March 20, 2010

சிரிப்பவள் யார்?

பூங்காவில்
சிரிக்கும்
பெண்கள்
பூக்களா!

அல்லது


பூங்காவில்
சிரிக்கும்
பூக்கள்
பெண்களா!

சிரித்தவர்
யாராகிலும்
உங்கள்
புன்னகையில்
பூத்த
ரோஜாப்பூக்கள்
புதிய உலகைப்
படைக்கக் காத்திருக்கிறோம்!
-நீலா